Wednesday, April 22, 2026

அபிப்ராயம்

அபிப்ராயம்
உண்மை சம்பவம் கோவை 2024 ஒருவர் என் வலை தீவிரமாக படிப்பவராம் அனேகமாக எல்லா பதிவையும் படித்துவிட்டதாக தெரிவித்தார் அவர் அளித்த அபிப்ராயம் : யார் ஒருவனுக்கு நாடி நரம்பில் எல்லாம் சன்மார்க்கம் எனும் வெறி இருக்கோ ?? உண்மை அறிந்து கொள்ளணும் என்ற வெறி இருக்கோ அவர்க்கு தான் இப்படிப்பட்ட பதிவுகள் போட முடியும் அதுவும் இவ்வளவு பதிவுகள் கடல் போல என்றார் நான் ஒன்றும் கூறவிலை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.