சகசம் பெருமை
விபாசனா பழகி வர வர
அது விழிப்புணர்வு அளிக்கும்
சிறிது சிறிதாக அதிகரிக்கும்
முதலில் Loose contact இருக்கும் ஸ்விட்சு போல
விழிப்புணர்வு விட்டு விட்டு வரும் போகும்
பின்னர் தாரணை போல அறுபடாமல் நிற்கும்
ரெண்டுக்கும் அருளே அடிப்படை
இந்த சகச பழக்கம் சாகாக்கல்விக்கு கூட்டி செல்லும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.