Sunday, April 12, 2026

ஞானம் அடைய சிக்கல்களும் அதன் தீர்வும்

ஞானம் அடைய சிக்கல்களும் அதன் தீர்வும் 1 தூங்கக்கூடாது பதில் : அதுக்குத் தான் நாதம் உதிக்கச் செயணும் அது நித்திரை கெடுக்கும் 2 தூங்காமல் சக்தி உற்சாகம் எப்படி கிடைக்கும் ?? பதில் : பிரபஞ்ச பேராற்றல் உதவியினாலே 3 வேலை செய்யக்கூடாது சம்பாதிக்க கூடாது சேமிப்பு கூடாது பதில் : கல்பதரு காமதேனு அமுத சுரபி அது கேட்டதை எல்லாம் தர இதெல்லம் தேவையில்லாமலே போகும் 4 ஜீவ சமாதி கூடாது பதில் : சகசத்துக்கு விபாசனா உதவி செயும் 24*7 விழிப்புணர்வு தரும் விபாசனா உதவி செயும் 5 விந்து மேலேறணும் பதில் : நாதம் உதித்தால் விந்து மேலே கிளம்பும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.