Tuesday, April 14, 2026

காரை சித்தர் – அற்புதம்

காரை சித்தர் – அற்புதம் 1 உண்மை சம்பவம் ஓரு சமயம் இந்தியன் எக்ஸ்பிரச் – ஆங்கில நாளிதழ் நிறுவனர் திரு கோயங்கா , சித்தரை பார்க்க வந்தாராம் வந்து , தன் மகள் சித்த பிரமை பிடித்து இருப்பதாகவும் – மனம் பிறழ்ந்த நிலையில் இருப்பதாகவும் - குணப்படுத்த வேணும் என வேண்டினாராம் இவரும் வரச் சொன்னாராம் அந்த பெண் – சித்தர் முன் வந்து அமர்ந்தாளாம் அமர்ந்த உடன் , தெள்ளத் தெளிவாக பேசினாளாம் ஒரு குறை கூற முடியாத அளவுக்கு நடந்து கொண்டாளாம் இது தான் சித்தர் மகிமை அற்புதம் ஒரு மருந்து / மாத்திரை – சிகிச்சை இலை ஆனா குணம் மட்டும் நிச்சயம் 2 சித்து விளையாட்டு உண்மை சம்பவம் - குடந்தை ஒரு சமயம் போலிசுக்கு அவர் எடுத்து செல்வது மது பாட்டில் என தகவல் யாரோ அளிக்க , அவர் வந்து சோதனை செய்ய , சித்தர் : குடித்துப் பார்க்கவும் போலிசு : குடித்து – பன்னீர் வாசனை அடிக்குது – இது மது சாராயம் அல்ல என்றனர் சித்தர் : இப்போது குடித்துப் பார்க்கவும் - அதே பாட்டில் தான் போலிசு : இப்போ சாராய வாசனை - மாறி இருக்கு சித்தர் : சிரித்துக்கொண்டாராம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.