Tuesday, April 14, 2026

காகபுசுண்டர் பெரு நூல் காவியம்

காகபுசுண்டர் பெரு நூல் காவியம் இமைநோக்க உமைத்தூக்கும் மனமும்வாசி இடதுபுறம் ஓடாமல் வலமாயோடும் நமைநோக்கும் பிராணவுயிர் வாசி நோக்கும் - 102 பொருள் : இந்த பாடலில் வாசி உண்டாகி – எந்த திசையில் ஏறும் என்ற இரகசியத்தை போட்டுடைக்கிறார் சித்தர் “ வாசி வலப்புறமாகத் தான் மேலேறும் “ இது தான் கைலாயம் வருதல் - அண்ணாமலை கிரி வலம் என்றெலாம் நம் மதம் கூறுது சமய மதம் கூறுவது எல்லாம் பொய் அல்ல – எல்லாம் உண்மையும் அல்ல
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.