Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, April 10, 2026
ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும்
ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும்
திருவாசகம் - அண்டப்பகுதி
பூவில் நாற்றம் போன்று உயர்ந்து, எங்கும்
ஒழிவு அற நிறைந்து, மேவிய பெருமை;
இன்று எனக்கு எளிவந்து, அருளி,
“ அழிதரும் ஆக்கை ஒழியச் செய்த ஒண் பொருள் “ :
இன்று எனக்கு எளிவந்து, இருந்தனன் போற்றி!
“ அளிதரும் ஆக்கை செய்தோன், போற்றி! “
ஊற்றிருந்து உள்ளம் களிப்போன், போற்றி!
ஆற்றா இன்பம் அலர்ந்து அலை செய்ய,
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்:
அதாவது
இறுதியில் , அழிந்து போகும் , நீறாகி நாறும் உடலை
அருள் உடலாக மாற்றும் வகை அறிந்து ஆற்றுதல் சாதகன் கடமை ஆம்
அளி – அருள் தேகம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.