ஆன்ம சாதகர் கடமையும் தர்மமும்
பெருமாள் ரங்கனாகிய ஆன்மா ஆன்ம ஒளி
வைகுண்ட வாசல் வழியாக வெளி வந்து
பக்தர்க்கு அருள் செயுது
வைகுண்ட வாசல் 11வது நிலை
ரங்கன் துவாதசாந்த 12 வது நிலையில் இருந்து
வெளி வருவதால்
நாம் அந்த நிலைக்கு ஏற வேண்டியது தான்
கடமையும் தர்மமும் ஆகும்
அந்த நிலை தான்
பத்தாம் வாசல் பிரமரந்திர வாசல்
பிரம்ம வாசல் ஆகும்
ரங்கன் வெளியே வந்த வாசல் வழியாக
நாம் உள் நுழைந்து மேலேற வேணும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.