Friday, April 17, 2026

தென்றலும் - புயலும்

தென்றலும் - புயலும் புறத்தில் தென்றல் புயலானால் நாசம் தான் விளைவிக்கும் ஆனால் அகத்தில் புயல் ஆகிய சுவாசத்தால் நம் உடலுக்கும் ஆயுளுக்கும் பங்கம் விளையுது அதை தென்றலாகிய வாசி ஆக மாறினால் மட்டுமே நம் தேகம் உயிர் காப்பாற்றப்படும் இது உண்மை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.