LAO TZU - ஆன்ம குரு
"Therefore the master acts without doing anything, and teaches without saying anything"
அதாவது குருவானவர் மௌனமாக இருந்து கற்றுத்தருவார் எனில் – அது அகத்தே விளங்கும் ஆன்ம குரு அன்றி புற குரு அல்ல
சும்மா இருந்தே எல்லா செயலையும் ஆற்றிவிடுவார் - அதான் ஆடாமல் அசையாமல் இருக்கார்
அவர் தான் அசைவிலாத் தலைவன்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.