Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 25, 2026
ஆசீவகம் – முன்னுரை
ஆசீவகம் – முன்னுரை
இது பத்தி நான் 2 வாரங்களாக ஆய்வு செய்து தகவல் சேகரித்து வருகிறேன்
இது நம் முன்னோர் தமிழரின் தொன்மை வாழ்வியல் மெய்யியல் முறை என்கிறார்
இதில் சித்தர் மரபும் அடக்கம்
இதை குருகுலம் என்ற வடிவில் 6 வயது முதல் 24 வயது வரை – 18ஆண்டுகள் கடுமையான பயிற்சி செய்து மாணாக்கரை தயார் செய்வராம்
அப்போது அவர்க்கு ஆய கலைகள் 64 ம் கற்றுக்கொடுப்பாராம்
அவர் ஏதாவதில் தேர்ச்சி பெற்று அது கொண்டு வாழ்வு நடத்தலாம்
வைத்தியம் – சித்த வைத்தியம்
சிலம்பம்
தச்சர்
பொற்கொல்லர்
கலை - மாதிரி
ஆனால் இதெல்லாவற்றையும் அழித்து அதன் மேல் கட்டப்பட்ட சாம்ராஜ்ஜியம் தான் மேற்கத்திய மருந்து – பிராமணர்கள் வைதீகம் – சமச்கிருதம் - ஆரியம் எல்லாம்
அதனால் தான் எப்போதும் தமிழர்க்கும் பிராமணர்க்கும் ஒத்துப்போவதில்லை
ஒரு உறையில் இரு வாள் இருப்பது எப்படி சாத்தியம் ??
இரு அறிவார்ந்த சமூகம்
இதன் தலைமை பீடமாக பொதிகை மலை – அங்கு சித்தர் பீடம் இருந்திருக்கக்கூடும் எங்கிறார்
மேலும் கொல்லி மலை – சதுரகிரி போன்ற மலைத்தொடரிலும் அவர்கள் வாழ்ந்து இந்த அரிய பொக்கிஷத்தை வளர்த்திருப்பர் எங்கிறார்
இதை மீட்டெடுக்க வேணும் – மிக மிக அவசியம் ஆம்
வெங்கடேஷ்
நன்றி : தமிழ் சிந்தனையாளர் பேரவை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.