Wednesday, April 15, 2026

ஞான போதினி

ஞான போதினி உலகில் எல்லவரும் ஆண்டு தோறும் பிறந்த நாள் கொண்டாடுவர் இது வழக்கம் ஆன்ம சாதகரோ எப்போது தனக்குளே மீண்டும் பிறக்கிறாரோ ?? எப்போது தனக்குளே மாற்றிப்பிறக்கிறாரோ ?? அன்றே அவன் பிறந்த நாள் ஆண்டு தோறும் வருவதல்ல எப்படி ?? உலகமும் ஞானியரும் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.