இதுவும் அதுவும் ஒன்று தான்
ஜீவபிரம்மம் என்பதும்
ஜீவான்மா என்பதும் ஒன்று தான்
பிரமத்துவாரம் - பிரமரந்திரம் என்பதில்
பிரமம் என்பது ஆன்மா தான் குறிக்குது
அது திறந்தால்
நாம் தரிசனம் செய்வது ஆன்மாவே அன்றி சிவமிலை
ஆகையால்
ஜீவன் என்பது நம் தற்போதைய நிலை
ஆன்மா என்பது நாம் கலக்கும் பரம் பொருள்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.