Wednesday, April 22, 2026

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை

அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை 1 இயற்கையுண் மையதா யியற்கையின் பமுமாம் அயர்ப்பிலாச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி பொருள் : அந்த சிற்சபையின் குணம் எத்தகையது எனில் ?? அது இயற்கை உண்மையதாய் – இயற்கை இன்பமுடையதாய் விளங்குவது ஆம் 2 சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி பொருள் : சாக்கிரம் விளங்கும் துரியம் எனும் அவத்தையிலும் தாண்டி - சாக்கிராதீதம் ஆகிய துரியாதீத வெளியில் விளங்கும் சிற்சபை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.