ஞான போதினி
வினாயகர் - முழு முதற் கடவுள்
ஏன் ??
1 முழு – மனிதர் எலாரும் பாதி பாதி தான்
அதனால் தான் பெண் உடல் தேடி – கூடி முழுமை காண்கிறான்
அகத்தில் தவத்தில் நாத விந்து கலப்பால் முழுமை அடையும் இடம் தான் வினாயகர் இருப்பிடம் ஆம் பிரணவத்தின் மத்தி
2 முதல்
எனில் ??
ஓரு சாதகன் தன் தவத்தில் காணும் முதல் தெய்வ அனுபவம் அவர் என்பதால் வினாயகர் முதல் கடவுள் ஆனார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.