மூலமும் – உச்சியும்
கிருஷ்ண ராஜ சாகர் - ஹேமாவதி - கபினி அணைகள்
ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுளது போல் தான்
நீர் நிலைகள் ஆம்
மூலமும் உச்சியும் இணைக்கப்பட்டிருக்கு
மூலம் – சிறு குளம் எனில்
உச்சி – பெரிய குளம்
ரெண்டிலும் நீர் இருக்கு
ரெண்டும் குளம் தான்
சிறிதிலிருந்து பெரிதுக்கு ஏற வேணும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.