Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 25, 2026
தாமரை “ - சிறப்பு
தாமரை “ - சிறப்பு
இது ஆசீவகம் எனும் தொன்மை தமிழ் வாழ்வியலின் சின்னம் ஆம்
இதை ஏன் வைத்துள்ளனர் எனில் ?
1 தாமரை - இரவில் குவிந்து விடும் – அஞ்ஞான இருள் ஆதலால் – ஆனால் காலையில் சூரியன் கண்டு மலர்ந்துவிடும்
சூரியன் – ஞானம் குறிப்பது – ஆன்ம ஞானம்
2 அது நீரில் ஒட்டாமல் நிற்கும் – அதாவது புறச் சூழலால் பாதிப்பு அடையாமல் இருக்கும்
3 அதன் உயரம் குளத்தின் நீர் உயர உயர உயர்ந்து கொண்டே போகும்
அதாவது உலகத்தில் கெட்ட – துன்ப துயர் சம்பவங்கள் வருவது இயல்பு – அதெல்லாம் தாங்கி – துவழாமல் தங்கள் குணத்தால் பிறழாமல் மேன் மேலும் சிறக்க வாழ வேண்டும் என்ற பொருள் படுவதால்
இந்த சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
அதனால் இத்தகைய உயரிய தாமரை மீது தெய்வங்கள் அமர்ந்து இருப்பதாக உருவகம் செய்துள்ளனர் நம் முன்னோர்
ெங்கடேஷ்
Seen by 14
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.