Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, April 4, 2026
பிறவாப் புளி – பேரூர் பெருமை “ “ பேரூர் சன்மார்க்க விளக்கம் “
பிறவாப் புளி – பேரூர் பெருமை “
“ பேரூர் சன்மார்க்க விளக்கம் “
இந்த ஊர்/இடம் கோவையில் இருக்கு
இங்கு பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் இருக்கு
அர்த்தம் :
பேரூர் = மிக மிகச் சிறிய துவாரம் உள்ள இடம்
அது உச்சி – சிரசில் இருக்கும் உச்சி குறிக்க வந்தது
இதுவும் திருப்பெருந்துறையும் ஒன்றே தான்
இதனுள் நுழைந்துவிட்டால் மீண்டும் பிறக்க மாட்டார் என்பதை உறுதிப்படுத்த
இந்த கோவிலில் பிறவாப்புளி எனும் புளிய மரம் வளர்க்கிறார்
அதிசய மரம்
இதன் விதைகள் வேறெங்கும் போட்டாலும் முளைக்காது
இது அதன் சிறப்பு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.