Wednesday, April 8, 2026

அறிவும் மாயையும்

அறிவும் மாயையும் மாயையில் இருப்போர் அதன் மறைப்பில் இருப்போர் யாவருமே 36 தத்துவம் உட்பட்டு மறுபிறவி உடல் கரணம் சூழ்நிலை அமைக்கப் பெறுவர் மாயையே முடிவு செயும் ஆனால் பக்குவம் அடைந்த தபஸ்விகளுக்கு மறுபிறவியின் அம்சங்களை ஆன்மாவே முடிவெடுத்து பரிணாம வளர்ச்சியில் முன்னேறிச் செல்லும் இது ஆன்மா வல்லமை அசதோமா சத்கமய என்ற வரிகள் அனுபவமாகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.