Sunday, April 5, 2026

அக்காலமும் இக்காலமும் “

அக்காலமும் இக்காலமும் “ அக்காலம் : அசுரர் இருந்தார் அவர் படை இருந்தது அவரை அழிக்க தேவர் / அவர் படை இக்காலம் : அசுரர் இருக்கார் அரசியல்வாதி /கட்சி தலைவர் – மந்திரி அமைச்சர் வடிவில் மதத் தலைவர் – மத பிரச்சாரகர் அவர் படை தான் உ உடன் பிறப்புக்கள் ( ரூ ) ஜால்ரா ஒத்து ஊதும் ஊடகங்கள் ( வேசித்தனம் செயும் ஊடகங்கள் ) காலம் மாறுவதே இலை காட்சிகள் தான் மாறியபடி இருக்கு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.