Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
வாக்கும் பலிதமும்
வாக்கும் பலிதமும்
இது பரவாக்கு அபரவாக்கு என பிரிக்கப்பட்டிருக்கு
பர வாக்கு = பரவெளியில் இருந்து உதிப்பவை ஆம்
அதனால் அதுக்கு பலம் சக்தி அதிகம்
அது நடந்தே தீரும்
அதனால் ஞானிகள் கொடுக்கும் வரமும் சாபமும் நடந்தேறுகின்றன
பைபிள் : Heaven and earth will pass away, but my words will not pass away
இயேசு கூறியது
ஞானியர் இங்கு பிரவேசித்திருப்பதால் அவர் வார்த்தை அங்கிருந்து உதிப்பதால் அது நடந்தேறுது
கற்புடை மகளிர் பத்தினிப் பெண்டிர்க்கு : அவர்களின் ஒருமையாலும் – ஒரே எண்ணத்தின் பலத்தினால் – அவர் இடும் சாபம் பலித்துவிடுது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.