Friday, April 17, 2026

காதல் பெருமை

காதல் பெருமை என் காதல் மிக புனிதமானது - பரிசுத்தமானது நான் உன் உயிரைத் தான் காதலிக்கிறேன் காதலர்கள் மத்தியில் - இது மிக பிரபலமான வசனம் காதல் தெய்வீகமானது பவித்ரமானது என்பர் காதலும் கடவுளும் ஒன்றென்பர் சரி ஏன் ?? எனில் காதல் என்பது ஆன்மா சம்பந்தப்பட்டது அது சுத்தமான பரிசுத்தமான வெளியில் இருப்பதால் காதலும் அவ்வாறே குறிப்பிடப்படுது இது உடல் தாண்டி – மனம் தாண்டி போகும் தன்மை உடைத்து ஆனால் காமம்?? அது உடல் சம்பந்தப்பட்டது காதல் என்றென்றும் வாழும் அமரகாதல் காவியங்கள் இருக்கு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.