அருட்பெருஞ்சோதி அகவல் – விளக்கம் – சிற்சபை பெருமை
கற்பனை முழுவதும் கடந்தொளி தருமோர்
அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி
பொருள் :
கற்பனை செய்வது மனம்
அதாவது மனம் முதலிய கருவி கரணங்கள் முற்றும் இயங்கா செயல்படா நிலையில் விளங்குவது சிற்சபை எனும் அற்புதச் சபை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.