Friday, April 10, 2026

ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும் ஆகும்

சித்த சுத்தியும் சஞ்சிதமும் எப்படி அசுத்தம் அழுக்கு சுத்தமாக்கியபின் மீண்டும் சேராமல் பார்த்துக் கொள்கிறோமோ ?? அப்படி தான் சித்தத்தில் வாசனைப் பதிவுகள் மௌனத்தால் நீக்கி சுத்தம் செய்து வரும் வேளையில் மீண்டும் பதிவுகள் சேராமல் பார்த்தக் கொள்வதும் சஞ்சிதம் கரைந்து வரும் வேளையில் ஆகாமியம் சேராம பார்த்துக் கொள்வது ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும் ஆகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.