Saturday, April 25, 2026

கீழாலவத்தையும் மேலாலவத்தையும் “

கீழாலவத்தையும் மேலாலவத்தையும் “ இது திருமந்திரத்தில் இருக்கும் தலைப்பு ஆம் கீழாலவத்தை எனில் ?? சகல ஜீவ ராசிகளும் தினமும் அனுபவிக்கும் அவஸ்தை ஆகும் சாக்கிரம் சொப்பனம் உறக்கம் துரியம் துரியாதீதம் இவைகள் யாவும் தவம் எனும் சாதனம் இயற்றாமலே வருவது மேலாலவத்தை எனில் ?? துரியம் ஆரம்பித்து அதன் அதீதம் சென்றும் அதன் மேல் பரதுரியம் குரு துரியம் சிவதுரியம் சுத்த சிவ துரியாதீதம் இவைகள் யாவுமே தவத்தில் ஒரு சாதகன் அனுபவிப்பது ஆகும் இவைகள் கண் வைத்து செய சித்திக்கும் அனுபவம் ஆம் இது தான் ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.