Thursday, April 16, 2026

உலகமும் சன்மார்க்கமும்

உலகமும் சன்மார்க்கமும் 1 உலகம் : சிந்தனை செய் மனமே சன்மார்க்கம் : புண்ணியம் செய் மனமே 2 உலகம் : சந்தியை வந்தனம் செய் சன்மார்க்கம் : கண்மணியை சந்தி செய்து ஜோதியை வந்தனம் செய் எப்படி வித்தியாசம் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.