தவம் எப்படி செயணும் ??
வங்கி – ரெக்கரிங்கு டிபாசிட் மாதிரி
பணம் சேமித்துக் கொண்டே வரணும்
பின்னர் பல காலம் கழித்து பார்த்தால்
நல்ல பலன் கிடைக்கும்
அது மாதிரி
தவம் செய்து கொண்டே வரணும்
ஒரு காலத்தில் எல்லாம் முதிர்ந்து
நல்ல மிக நல்ல அனுபவம் சித்திக்கும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.