Friday, April 17, 2026

தெளிவு

தெளிவு மந்தாகினி நதி இது கங்கை நதியின் பல பேர்களில் ஒன்றாம் ஏன் ?? அமுதம் தான் கங்கையாக உருவகம் செயப்பட்டுள்ளது அமுதம் மிக மிக மந்தமாக உடலில் பரவி பணி செய்வதாலும் , இது ஊறுவதும் மந்தமாக சொட்டு சொட்டாக உருவாவதால் , இந்த நதிக்கு மந்தாகினி என பேர் வைக்கப்பட்டுள்ளது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.