Friday, April 3, 2026

கல் கருடனும் – கருட சேவையும் “

கல் கருடனும் – கருட சேவையும் “ 1 கல் கருடன் : கருடன் = நாத விந்து கலவை ஆகிய மெய்ப்பொருள் அது சாதனா தந்திரத்தால் மேல் கிளம்பி , கல் ஆகிய 10ம் வாசல் அடைவது தான் கல் கருடன் என்கிறார் 2 கருட சேவை நாத விந்து கலப்பில் மெய்ப்பொருளில் ஆன்ம ஒளி வீற்றிருப்பதைத் தான் கருட சேவையாக ஒரு திருவிழாவாக சடங்காக காட்டியுள்ளார் நம் முன்னோர் கருடன் – திருவடி பெருமாள் - ஆன்மா எப்படி நம் முன்னோர் அறிவு ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.