Friday, April 3, 2026

தெய்வத் திருமணம் ஏன் பௌர்ணமியில் ??

தெய்வத் திருமணம் ஏன் பௌர்ணமியில் ?? முருகன் வள்ளி திருமணம் பங்குனி உத்திரத்தில் பௌர்ணமியில் ஏன் ?? அதாவது விந்து தவத்தால் சிரசுக்கேத்தி அதன் 16 கலைகள் பூர்த்தி செய்து அதன் மூலம் ஜீவன் ஆன்மாவுடன் கலப்பது தான் இந்த சடங்கு எங்கிருந்து எப்படி ஏத்துவது தான் வித்தை ரகசியம் விவரம் அறிந்த குரு கற்றுத்தருவார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.