Friday, April 3, 2026

அருள் பெறுதல்

அருள் பெறுதல் இறை திருவுருவம் தங்கம் வெள்ளி தகடுகளால் போர்த்தப்பட்டிருக்கும் ஏன் ?? இந்த ரெண்டு உலோகமும் அருள் கதிர்கள் அதிகமாக ஈர்க்கும் திறன் படைத்தவை அதனால் இந்த ஏற்பாடு அதே மாதிரி தான் பொன்னம்பலம் சிற்றம்பலமும் அருள் விளங்கும் வெளிகள் ஆகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.