Friday, April 3, 2026

அருள் – அருள் சித்தி பெருமை

அருள் – அருள் சித்தி பெருமை அபெஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானிடம் : அருளை மணந்து ( அதனுடன் பந்தம் ஏற்படுத்தி ) கொண்டு மரணம் பிணி மூப்பு வெல்க எனவும் பின் அதன் மூலம் கரும யோக சித்தி ஞான சித்தி முத்தேக சித்தி மரணமிலாப்பெருவாழ்வு எல்லாம் பெறுக என அறிவுரை வழங்கியதாக திரு TR Tulasi Ram – APJ and Deathless Bodies நூலில் தெரிவித்துள்ளார் இது எவ்வளவு உண்மை தெரியுமா ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.