Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, April 3, 2026
அருட்பா – 6ம் திருமுறை – அக்கச்சி ” 1
BG Venkatesh / March 12, 2019
அருட்பா – 6ம் திருமுறை – அக்கச்சி ” 1
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுத டி – அக்கச்சி
மயில்குயில் ஆச்சுத டி.
பொருள் :
அதாவது சுழுமுனை வாசலில் இருக்கும் 5 இந்திரிய ஒளிகள் + சிலபல ஒளிகள் தான் மயில்
இவைகள் உச்சிக்கு வந்த போது – அது நாத ஸ்தானம் ஆகையால் – அந்த மயில் குயில் ஆகிவிட்டது என தன் ஆன்ம சுழுமுனை அனுபவம் இங்கே விளக்குகிறார் வள்ளல் பெருமான்
இதைத் தான் மயில் குயில் ஆச்சு எங்கிறார்
2. துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
வள்ளலைக் கண்டேன டி – அக்கச்சி
வள்ளலைக் கண்டேன டி.
பொருள் : மனதின் ஆட்டம் அசைவு எல்லாம் ஒழித்து நின்றேன்
அதனால் பரவெளியில் ஆன்மாவின் ஆட்டம் அசைவு கண்டேன்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.