Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, April 3, 2026
சிரிப்பு
சிரிப்பு
வருணன் : தேவேந்திரா - உனக்கு பெரிய எதிரி உருவாகிக்கொண்டிருக்கிறான் - இந்தியாவில் ஒருவன் தீவிரமாக தவம் செய்து கொண்டிருக்கிறான் - உன் பதவிக்கு ஆபத்து
ஆபத்து
இந்திரன் : யார் ?? எங்கே ??
வருணன் : யாரோ ஒருவன் சென்னையில் செய்துகொண்டிருப்பதாக கேள்வி
இந்திரன் : சன்மார்க்கத்தவர்க்கும் தவத்துக்கும் கோடி ஒளி ஆண்டுகள் தூரம் ஆயிற்றே - யாரது செய்வது ??
அக்னி : எப்படி அவனை திசை திருப்புவது ??
வருணன் : இந்திரலோக அப்சரச்களை அனுப்புவோமா ?? ரம்பா - ஊர்வசி - மேனகா யாரை அனுப்புவது ??
இந்திரன் : வேண்டாம் அவர்களெலாம் தேவையிலை - ஒரு மடிக்கணினியும் - அதில் FB - whatsapp, Instagram - Twitter - இருந்தால் போதும்
மேலும் ஒரு ஸ்மார்ட் மொபைல் இருந்தால் போதும் - அவன் காலி - தீர்ந்தான் - ரம்பா செய்யாததை இதெல்லாம் செய்து முடித்துவிடும் வெற்றிகரமாக
இந்த ரெண்டை அவனுக்கு பரிசாக அனுப்பவும் உடனே
காரியம் முடிந்தது - நான் நிம்மதி அடைந்தேன்
இது உலக வாழ்க்கையின் நிதர்சன உண்மையும் கூட - சிரிப்பும் கூட
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.