Tuesday, April 7, 2026

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு - திருமுல்லைவாயில்

இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு - திருமுல்லைவாயில் இந்த அம்மன் ஆலயம் சென்னையில் இருக்கு இதன் பொருள் : திருமுலைவாயில் திருமுல்லைவாயில் ஆக மாறி இருக்கு திருமுலை - அமுத கலசம் , ஆன்ம நிலையம் வாயில் - நுழைவாயில் அதாவது , ஆன்மா , நெற்றிக்கண்ணுக்கு நுழைவு வாயிலாகிய சுழிமுனை வாசல் குறிக்குது இந்த கோவில், ஊர் ஊர் உலகம் எலாம் யோக அனுபவத்தின் வெளிப்பாடு தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.