Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, April 7, 2026
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு
கோவிலில் தெப்பத்திருவிழா
நம் இந்து கோவிலில் மாசி மாதம் இந்த விழா நடத்துவர்
கோவில் குளத்தில் சாமியை ஒரு தெப்பத்தில் வைத்து உலா வருவர்
இது என்ன சொல்கிறது ??
நம் தலையில்
உச்சிக்குழி = குளம்
அதில் இருக்கும் அமுதம் = குள நீர்
அதில் ஆன்மா இருப்பதாகவும் அது அதில் நீந்திக்கொண்டிருப்பதை இந்த சடங்கை , விழாவாக நடத்திக்காட்டுகிறார் நம் முன்னோர்
இதன் ரகசியம் தெரிந்து கொண்டால் – சித்தர் பரிபாஷையாம்
நெருப்பாறு – மயிர்ப்பாலம் விளங்கிவிடும்
யார் செய்கிறார் ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.