Thursday, April 16, 2026

சிவராத்திரி பெருமை

சிவராத்திரி பெருமை ஏன் அமாவாசை அன்று சிவராத்திரி வருது ?? கொண்டாட்டம் ? அமாவாசை எனில் சூரிய சந்திர இணைப்பு இது அகத்தில் அனுபவமாக – நாடிகள் இணைப்பு நடத்தி , தூங்காமல் விழித்து – நாத வைபவம் அனுபவம் மூலம் சக்தியை சுழுமுனை உச்சிக்கு மேலேற்றுவதுக்கு அதனால் சிவராத்திரி அன்று விழிக்க சொல்கிறார் அதனால் அமாவாசை அன்று சிவராத்திரி கொண்டாட்டம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.