Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Friday, April 10, 2026
சடங்கு சன்மார்க்கத்திலும்
சடங்கு
உடற்கட்டு இருப்பவர்
கையிலா பனியன் போட்டு உலகுக்கு வெளிப்படுத்துவர்
சரி
ஆனா
விந்து மேலேற்றாமலே
அதன் வழிவகை தெரியாமலே
அதுக்கான உடல்மொழியாம் சங்கேதமாம்
தலைப்பாகை சன்மார்க்க சங்கத்தார் அணிவது
நகைச்சுவை வேடிக்கையாம்
இது தான் கலி
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.