Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 22, 2026
தன்வந்திரி – சன்மார்க்க விளக்கம்
தன்வந்திரி – சன்மார்க்க விளக்கம்
இவர் திருப்பாற்கடல் கடையும் போது அவதாரம் எடுத்ததாக புராணம் உரைக்குது
இவர் கையில் அமுத கலசம் இருக்கும்
அது பாற்கடல் கடையும் போது கிடைத்தது
ஆகையால் இவர் தத்துவ விளக்கமே அன்றி மனிதர் சித்தர் அல்லர்
உண்மை விளக்கம் :
சிரசின் மேல் விந்துவால் உண்டாகும் பதினாறு கலை சந்திரன் பாற்கடல் போல் காட்சி அளிக்கும்
அதை சாலன தந்திரத்தால் – திருவடி தவத்தால் கடைந்தால் அமுதகலசம் வெளிவரும்
இந்த அனுபவம் தான் புராணமாக பாற்கடல் கடைதல் எனும் சம்பவத்தால் என்றுமே நிலைக்கும் வண்ணம் நம் உள்ளத்தில் பதித்துவிட்டார் நம் முன்னோர் ரிஷிகள் சித்தர்கள்
இதிகாச புராணம் யாவுமே கதைகள் அல்ல – அக யோக ஞான அனுபவங்கள்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.