Saturday, April 11, 2026

அண்ணனும் தம்பியும்

அண்ணனும் தம்பியும் 1 செல்வ கணபதி – விந்து செல்வம் – அடிப்படையாக இருக்கும் இடம் செல்வ முத்துக்குமரன் - விந்துவே ஆன்மாவாக உறையும் இடம் 2 பால விநாயகர் – தவம் செய்து அதன் பயனாம் இளமை மீட்டு பெறும் அனுபவம் வாய்க்கும் இடம் – ஆரம்பிக்கும் இடம் பால முருகன் - இளமை மீட்டெடுப்பது முற்றுப்பெறும் இடம் 3 அண்ணன் – Vice Principal / VPresident தம்பி - Principal / President 4 அண்ணன் – உபசாந்த மௌனம் தம்பி – மௌனம் 5 அண்ணன் – உபசாந்த வெளி தம்பி – துவாதசாந்த வெளி ஆன்மீகத்திலும் ஞானத்திலும் இப்படி உறவேதுமிலை அது நகைச்சுவை ஆகும் எப்படி ?? ஒப்பீடு ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.