தவம் எப்படி இருக்கணும்??
1 ஓரு சர்க்கரை நோயாளி
எல்லாம் இருந்தும்
சாப்பிட முடியாதது போல்
தவத்தில் மனதின் அருகே இருந்தும்
அதன் நினைவு எனும் குப்பையை
கிளறாமல் அமைதியாக இருக்கணும்
2 முதலை தன் வாயில் கவ்விய இரை விடாது
எப்படி இறுக பிடித்திருக்கோ ??
அவ்வாறு
திருவடியால் ஐம்புலனை ஓரிடத்தில் கட்டி
உலக நோக்கில் விடாமல் இருக்க வேணும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.