Tuesday, April 14, 2026

ஆன்மா பரமான்மா

ஜீவன் - பரமான்மா இப்போது நடைமுறையில் படித்து வேலைக்குச் செல்லும் பெண் திருமணம் ஆன பிறகு தன் இனிஷியல் மாற்றிக் கொள்வதில்லை தன் சுயத்தை இழக்க விரும்புவதில்லை இதே கதை தான் ஜீவன் பரமான்வுடன் கலந்த பிறகும் தன் சுயத்தை இழக்க விரும்புவதில்லை நான் பரமான்மாவுடன் கலந்து இருக்கிறேன் என போதம் ஒழியாது ஆடும் கணவன் மனைவி உறவும் ஜீவன் ஆன்மா உறவும் ஒன்றே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.