Thursday, April 16, 2026

மக்கள் எப்படி ?

மக்கள் எப்படி ? எப்படி காமுகர் பெண்கள் கற்பை சூறையாடுவதில் குறியாக உளாரோ ? அப்படி கயவர் சிலர் என் வித்தை கண் தவ பயிற்சியை என்னிடம் கற்றுக்கொள்ளாமலே சந்தேகம் எனும் சாக்கில் இது/அது என்றால் என்ன ?? ஈதுக்கு விளக்கம் என்ன ?? இந்த அனுபவம் எப்படி எப்போது வரும் ?? என களவாடுவதில் குறியாக உள்ளார் குறிப்பாக சிங்கப்ப்பூர் – தஞ்சைக்காரர்கள் என் பயிற்சி விளக்கும் நோட்ச் அனுப்பமுடியுமா ?? என் சந்தேகம் தீர்த்துக்கொள்கிறேன் என மன்றாடுகிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.