நிதர்சனம்
ஒரு பெண்ணுக்கு எதிரான இறுதி ஆயுதம் :
அவள் கற்பு நடத்தை ஒழுக்கம் தான்
அது சரியிலை என்பர்
அது போல் தான்
எனக்கு எதிராக சன்மார்க்க சங்கங்கள் கடையாக சொல்வது
“ கண்மணி – திருவடி தவம் – சன்மார்க்கம் அல்ல “
நல்ல வேடிக்கை இலையா ??
அதான் சன்மார்க்கம் இன்னும் வளராமல்
வெறும் அன்னதானம் எனும் நிலையோடு நின்றபடி இருக்கு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.