Friday, April 17, 2026

பாரதத்தில் - ஆன்ம அனுபவம்

பாரதத்தில் - ஆன்ம அனுபவம் நாம் அறிந்தது : வள்ளல் பெருமான் தன் மேட்டுக்குப்பம் வீட்டில் இருந்தபடியே தான் சத்திய ஞானசபை கட்டும் பணியை மேற்பார்வையிட்டார் அவர்க்கு மறைப்பு எதுவுமிலாமல் அப்படியே காட்சி கிடைத்தது இது ஆன்ம அனுபவம் - நெற்றிக்கண் அனுபவம் இதே அனுபவம் தான் பாரதத்தில் திருதராட்டிரன் மெய்க்காப்பாளன் சஞ்சயனுக்கு கிட்டி – பாரதப்போர் நடக்கும் குருஷேத்திரத்தில் நடக்கும் நிகழ்வை அப்படியே கண்டு – அதை அரசர்க்கு அறிவிக்கிறார் இந்த ஞானக்கண் அருளியவர் வியாசர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.