Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, April 8, 2026
அருட்பா உரை நடை - பேருபதேசம்
அருட்பா உரை நடை - பேருபதேசம்
இது வள்ளல் பெருமான் தன் கைபட எழுதியதன்று
அவர் அணுக்கத் தொண்டர் தொகுத்து வழங்கியது என நினைவில் கொள்க
“ இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது “
இதில் எல்லாவற்றையும் என்றால் என்னென்ன ??
ஜீவ சுதந்திரம்
தேக சுதந்திரம்
போக சுதந்திரம்
அதாவது உடல் பொருள் ஆவியால் உண்டாகும் சுக போகம்
இது தவிர
அசைவு
தற்போதம்
இருமை
ஜாதி சமய மத வேற்றுமைகள்
36 தத்துவம்
மூவாசை
பசி தாகம் பெண்போகம் நித்திரை
இதெல்லாம் இவர் விட்ட மாதிரி நாமும் விட்டால் தான் , அவர் அடைந்த உயர் நிலை நாமும் எண்ணிப்பார்க்க முடியும்
இலை எனில் கனா மயம் தான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.