Wednesday, April 8, 2026

ஆன்மா பெருமை

ஆன்மா பெருமை இது பத்தி பேச வந்த கோவில் தான் ஆவுடையார் எனும் பெருந்துறை கோவில் இது மாணிக்க வாசகரால் கட்டப்பெற்றது இங்கு நைவேத்தியம் : 36 படி அரிசி பொங்க வைத்து சுடுசாதம் படைப்பார் ஏன் 36 ?? 10 /20 30 இருக்கலாமே ?? அது தான் விசேஷம் 36 என்பது தத்துவம் குறிக்க வருது அவைகளுக்கு தலைவன் ஆன்மா எனும் பொருள்பட வருது இந்த சடங்கு அவைகள் எல்லாம் ஆன்மாவின் சன்னிதியில் அடக்கம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.