Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, April 16, 2026
தெளிவு
தெளிவு
மணமுள்ள வாசமுள்ள மலர் தான் சாமிக்கு சாத்த வேணும்
ஏன் எனில் ??
ஆன்மா வாசமுள்ள ஒரு பொருள்
சரியான முறையில் கண் திருவடி தவம் செய்துவர , வர , இதன் காரணமாக நம் உடலில் இருந்து பலவகையான வாசனைகள் மணங்கள் வீச ஆரம்பிக்கும்
மலர் – கனி – திரவியம் ( Fragrance – like Dio – Mist etc )
அது ஆன்மா இருக்கும் தன்மையை வெளிப்படுத்துவன
இதை உணர்த்தத் தான் புறத்திலே சடங்காக ஆன்மாவாக விளங்கும் தெய்வத்துக்கு வாசமிருக்கும் பூ வை சாத்துகிறோம்
கோவில் என்பது ஆன்மாவின் சன்னிதானம் என்பதால் அங்கு எல்லா வாசம் வீசும் பொருட்கள் வைக்கபட்டிருக்கும்
சந்தனம்
அத்தர்
கற்பூரம்
பச்சை கற்பூரம்
பன்னீர்
எல்லாம் மணம் வீசும் பொருட்கள்
இவைகள் வைப்பது என்பது இயற்கை ரகசியத்தின் புற வெளிப்பாடு ஆம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.