வேதியரும் சுத்த சன்மார்க்கமும்
அகரத்திலே உச்சிக்குழியிலே
பிரணவத்தின் ஒளிகளை சேர்த்து
தணல் உண்டாக்குபவன் அந்தணன்
ஆதியிலே அறிந்து வைத்திருந்தனர்
இப்ப வெறும் சடங்காக
உச்சியிலே ப காரக்குழியிலே
விந்து + வாசி + நவரத்தின ஒளிகள் சேர்த்து
சன்மார்க்கம் உண்டாக்க சொல்வது சுத்த உஷ்ணம்
விளக்கம் பயிற்சி தெரியாது
வெறும் சடங்கு நிலையிலே
சமய மதமும் சன்மார்க்கமும் ஒன்று தான்
சுத்த சன்மார்க்கம் சமயம் தாண்டிய
விளக்கம் அனுபவம் உரைக்கும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.