நிதர்சனம்
எப்படி
காவலர் 100 பேரில்
10 பேர் கெட்டவரும் இருப்பர்
ஆனால் இவரால் ஒட்டு மொத்தமாக
“ எல்லாரும் கெட்டவர் “ என அபிப்ராயம் உண்டாகுதோ ??
அவ்வாறே தான்
சமய மதத்திலும் அனேக நல்ல விஷயங்கள் இருப்பினும்
அது கூறும் இதிகாச புராணங்களில்
சில பொய்கள் கலந்திருப்பதால்
வள்ளல் பெருமான் ஒட்டுமொத்தமாக
சமயமதம் எலாம் பொய் என்று ஒதுக்கி வைத்துவிட்டார் போலும்
இது என் அனுமானம் தான்
அறுதியானது அல்ல
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.