Thursday, April 16, 2026

பட்டினத்தார் - திருவாலங்காடு

பட்டினத்தார் - திருவாலங்காடு வீடு நமக்குத் திருவாலங்காடு விமலர் தந்த ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வ நாடு நமக்குண்டு கேட்பதெல்லாம் தர நன்னெஞ்சமே ஈடு நமக்கு சொலவோ ஒருவரும் இங்கில்லையே பொருள் : மேலோட்டமாக பார்த்தால் சாதாரண பொருள் எடுக்க முடியும் - ஊர் – ஓடு என ஆனால் சித்தர் அப்படி பாடியிருக்க வாய்ப்பிலை 1 வீடு – ஆலங்காடு எனில் சுழுமுனை உச்சி குறிக்க வருகிறார் ஆலங்காடு எனில் குண்டலினி தன் விஷ முகத்தால் , உச்சித்துவாரம் மூடி இருப்பதால் அது தான் அவர்க்கு வீடு எங்கிறார் 2 ஓடு – பிச்சை எடுக்கும் பாத்திரம் அல்ல – இது சூக்குமமான பொருள் 3 செல்வ நாடு – விந்து கலை செழித்து ஓங்கும் உச்சி – பிரமரந்திரம் அது எல்லாம் அளிக்கும் ஆம் இந்த மேலான நிலைக்கு உயர்ந்த எனக்கு ஈடு யார் ?? என்கிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.